6 கிலோ கூடினார்
null

‘திருப்பதி’யில் உடல் மெலிந்து காணப்பட்ட அஜீத்தை, ‘ஆழ்வார்’ படத்துக்காக எடை கூட வேண்டும் என்று, இயக்குனர் செல்லா சொன்னார். அதைக் கடைப்பிடித்த அஜீத், தினமும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தார். அதன் பலனாக, 6 கிலோ எடை கூடியுள்ளார். 2 மாதங்களில் இவ்வளவு எடை கூடிய அவர், இப்படத்துக்குப் பிறகு நடிக்கும் படத்துக்காக சட்டென்று எடை குறைந்துவிடுவாராம். உடற்பயிற்சி செய்யும் மற்ற நடிகர்கள், இவரிடம் ஆலோசனை பெறுவது நலம்.