வார்டு பாய் கெட்டப்

‘ஆழ்வார்’ படத்தில் அஜீத் ஆஸ்பத்திரி வார்டு பாய் கெட்டப்பில் நடிக்கிறார். இப்போது ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் ‘ஆழ்வார்' ஷ¨ட்டிங் நடக்கிறது. மருத்துவமனை செட்டில் அஜீத்துடன் மருத்துவக் கல்லூரி மாணவிகளாக அசின், கீர்த்தி சாவ்லா மற்றும் பிணவறை காப்பாளராக விவேக் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.